எழுத்தாளர்: சூர்யமித்திரன்
பல்வேறு நிகண்டுகள்திரட்டி வைத்யக்குறிப்புகள்எடுத்துசெய்முறை செய்ய ஆரம்பித்த வேளை.. சித்தவைத்ய மாமணிசடையப்பன் முருங்கைப்பிசின் தேடி ஊரில் அலைந்தான்.
மனசஞ்சலம் சோர்வு விரக்தி தற்கொலை எண்ணம்மனச்சிதைவு சித்தப்பிரமைக்குஒரு மருந்துக் கலவைக்கு பிசின்தேவைப்படுகிறது.
அப்போது பார்த்து சீசன் இல்லை. முருங்கைமரம் தீட்டானால் தான் பிசின் கிடைக்கும்.
இப்போதெல்லாம்அதற்கு கிராக்கி நிறைய. ஸ்டோர் கடைகளில் விற்கும்..
ஆனால் அது போலியாக அமைந்துவிட்டால்ஆராய்ச்சியே கெட்டுவிடும். பஞ்சாயத்துத் தலைவர் வேலன் வீட்டில் இருப்பதாக தகவல் வந்ததும் ஓடினார் சடையப்பன்.
அவரும் ராத்திரியாக இருந்தால் பரவாயில்லேன்னுமரத்தருகே போனார்.
தலைவருக்கு ஷாக்.
கீழே ஒரு புரவுன் கருப்பு கலந்த நிறத்து காட்டு நரி பிசினை திருநெல்வேலி அல்வா போலஅச்சுக்கு..அச்சுக்கு..என்று தின்று கொண்டிருந்தது.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
