எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன்
1. ஒலி குடிசை பார்த்தோம்.
2. பிறகு ஓட்டு வீட்டை பார்த்தோம்.
3. இன்று நகரங்களில் இவற்றை பார்க்க முடியாது.
4. எல்லாம் கான்கிரீட் வீடு தான்.
5. ஓடு வீடு பார்க்க கிராமம் தான் செல்ல வேண்டும்.
6. அங்கு கூட இப்போது கான்கிரீட் வீடு வந்து விட்டது.
7. எனக்கு சென்னையில் ஒரு ஓடு வீடு கட்ட ஆசை.
8. பணம் தான் இல்லை.
9 . எப்படியோ கட்டி விடுவேன்.
10 கிரகரபேசத்திற்கு வாருங்கள்.
முற்றும்.
