10 வரி போட்டிக் கதை: மோட்டார்சைக்கிள் மோகம்

by admin 2
48 views

ராமன் பள்ளி மாணவனாக இருந்த காலத்திலிருந்தே மோட்டார் சைக்கிள் மேல் ஒரு கிரஷ், ஏனென்று தெரியாது.சாதாரண குடும்பம் அவனுடையது, அப்பா அரசுஊழியர் அதுவும் கையூட்டூ வாங்கதவர்.

              ராமன் கல்லூரி படித்த போதே மோட்டார் சைக்கிள் ஒட்டக்கற்று அதற்கான லைசென்ஸ் வாங்கி விட்டான். அவனுடைய அப்பா பழைய வண்டி தான் என்னால் வாங்க முடியும் அதுவும் கூட ஆபீசுல லோன் போட்டு என்று சொல்லிக் கொண்டே இருக்கம் போதே ராமன் அங்கே இல்லை. 

            இரவு சாப்பிடவில்லை, அதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை.  மறுநாள் நண்பனின் பிறந்த நாள்,அவன்தந்தை அவனுக்கு மிக அதிக விலையுள்ள மோட்டார் சைக்கிள் வாங்கித்தர, ராமன் ஏக்கமாக ப்பார்க்க, ராமனின் நண்பனா, வா ஒரு தரம் இந்த புது வண்டியில் போகலாம் என்ற படியே  ராமனும் அவனுடைய நண்பனும் போக, நண்பனுக்கு வண்டி சரியாக ஒட்ட வராததால்,எதிரில் வந்த நாயின் மேல் ஏற்றாமல் இருக்க வண்டியை திருப்ப, வண்டி சாய, ராமனும் அவன் நண்பனும் கீழே விழ,அந்த சமயம் பார்த்து ராமனின் தந்தை ராமனுக்கு வாங்கிய மோட்டார்சைக்கிளுடன் காத்திருந்த போது ராமனின் தந்தை போனுக்கு ராமன் அடிபட்டு மருத்துவ மனையில் இருக்கும் செய்திவநதது  .

முற்றும். 

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14723-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!