10 வரி போட்டிக் கதை: யார் அந்த தேவதை?

by admin 1
50 views

எழுத்தாளர்: விஜயா சுப்ர மணியம்

ஐநது நஷத்திர ஓட்டல் பார்ட்டி, ,நடக்கிறது, புது பட பாட்டு ரிலீஸ்
ஆதலால் கூட்டம் அலை மோதுகிறது சரத் ஒரு போட்டோ எடுப்பவர்,
படதயாரிப்பாளர், பாடலாசிரியர், இப்படி பாட்டு ,சம்பந்தபட்ட பலர் “வந்து
இருக்கிறார்கள் , நடிகைகள் ,நடிகர்கள் வருகிறார்கள், பட்டாம் பூச்சி போல்
விதவிதமான உடைகளில் கலக்குகிறார்கள நடிகைகள்,விர்விர்ரென்று கார்கள் வந்து நிற்கிறது ,கார்களில் இருந்து இறங்கும் நடிகைகளை பார்க்க அவர்கள் ,கூட ஸெல்பி எடுக்க ரசிகர்கள்
அலைமோதுகிறார்கள், கூட்டத்தை கட்டு படுத்த வெளியில் ,நிறைய ஸ்க்யூரிடி
பெளன்ஸர்ஸ் நிற்கிறார்கள், நடிகர் சக்திவேல் உளளே நுழையும் பொழுது
“வீல் “என்று சப்தம் கேட்கிறது, தடார் என்று,,சப்தமும் கேட்கிறது,
எல்லோரும் ஓடி போய் பார்க்கிறார்கள்” தேவதை போல் ஒரு பெண்
ஹை,ஹீல் ஷீ ஒரு ,புறம் கிடக்க முகம் பக்கவாட்டில கிடக்கிறாள்
தயாரிப்பாளர் “முதலில் குனிந்து பார்க்கிறார், “நேற்று தன், கூட இருந்த
நடிகையோ?? முகம் பார்த்தவுடன “அப்பாடா இல்லை “இவள் ,யார் “?என்று
,கேட்டு விட்டு கிளம்பி விடுகிறார், அடுத்தது போலீஸ்காரர் சரவணன்,
பார்க்கிறார் அவளை, நேற்று நம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தவளோ?
“அப்பாடா இல்லை, டாக்டரை, கூப்பிடுங்க என்கிறார்,
இடையில் நடிகர சக்திவேல் பார்க்கிறார், அவள் வேறு யாருமல்ல?
அவர் முதல் ,மனைவி மங்களா, அந்த ஹைஹீல் ஷீ கூட அவர் வாங்கி
,கொடுத்தது , அவரை விட்டு ஓடி ,போன மனைவி இப்பொழுது ,இதை ,சொல்ல
போனால் எல்லாமே கெட்டு விடும்
,” யார் அந்த தேவதை” ?என்று மக்கள் மண்டையை உடைத்துக் கொள்ளட்டும்.

முற்றும்.

10 வரி கதை போட்டியில்

கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!