எழுத்தாளர்: எம். சங்கர்
“ஏய் இப்படி
வாயபொளந்துட்டிருக்காம
என்னமாதிரி வாயமூடி
அடக்க ஒடக்கமா
இல்லேன்னா
வாங்கிகட்டிப்பே”
“ நா வாங்க மாட்டேன் விப்பேன்”
“ என்ன உளர்ற”
“ உளறல சரி நாம யாரு?”
“ பின்”
“ அங்கதான் தப்பு பண்ற நா பின் இல்ல ஊக்கு”
“ so?”
“ ‘பின்’வாங்க கூடாது..ஊக்கு ‘விக்க’னும்!”
“ஙே!”
முற்றும்.
