எழுத்தாளர்: விஜயா சுப்ரமணியம்
ஆரவ் ஆபீஸில் இன்டர்வ்யூ, ஒன்றுமே தெரியாமல் வேலைக்கு
வந்து விடுகிறார்கள், Stupid”, என்று பைலை தூக்கி எறிகிறான், அடுத்த
காண்டிடேட, கதவை தட்டி ?உள்ளே வரலாமா?, என்று, கேட்டு கொண்டு
உள்ளை நுழைந்த நீலக் கண்ணழகியை பார்த்து அப்படியே பிரிமித்து போய்
விட்டான், ஏதோ ஆழ்கடலில் போய் முத்தெடுப்பது போல தோன்றியது, அந்த
ஆழமான கண்கள் மனைதை வருடி சென்றது,
ஏதோ கேள்வி கேட்டான், என்ன பதில் ஏன்று கூட கேட்கவில்லை,
நீலக்கண்ணை யே பார்த்துக் கொண்டு இருந்தான், அவளை அவனுடைய பி,ஏ
வாக நியமித்து விட்டான், பின் என்ன பழக்கம் காதலாக மாறியது, கல்யாணம்,
ஏன்று வரும் பொழுது ஜாதி குறுக்காக வந்தது,
தீடீரேன்று ஒரு நாள் நீலக்கண்ணழகி ஆபீஸூக்கு வரவில்லை போன்
பண்ணினால் எடுக்கவில்லை, அவள் தந்தை வீடு மாற்றி கூட்டிண்டு
போயிட்டார், எவ்வளவு தேடி பார்த்தும் கிடைக்கலை
,,ஆரவ் ,பித்து “பிடித்தாற்போல் அவளை தேடி தேடி தெருத்தெருவாக
.அலைந்தான், இனி, வாழ்வதில் அர்த்தமில்லை ,ஏன்ற நினைத்து ரோடில்
,கிடக்கும் ஒரு ,கல்லை எட்டி உதைத்தான், அது மேலே ஏதோ தட்டி கீழே
விழுந்தது, மேலே பார்த்தால் ஒரு விளம்பர போர்ட், கண்ணாடிக்கான விளம்பரம்,
” நீலக்கண்களுக்கு ,ஏற்ற நீல ப்ரேம் உள்ள கண்ணாடிகள், அந்த “போர்டில்
அவனுடைய நீலக்கண்ணழகியின், அழகான கண்கள்,
வேகமாக ,அந்த கண்ணாடி ,கடைக்கு, ஒடி அவள் அட்ரஸை கண்டு பிடித்து
,விட்டான், சின்ன விடு, கதவை தட்டுகிறான், கதவை
திறக்கிறாள்””நீலக்கண்ணழகி,,தந்தை இறந்து விட்டதால் ,கல்யாணம் ,நின்று,
,இப்போ தனியாக ,இருக்கிறாள், ,அப்புறம் ,என்ன ,தடை கல்யாணம் தான்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
