எழுத்தாளர்: ரங்கராஜன்
பேண்ட் சட்டை போட்டு போவர்களுக்கு பாக்கெட் இருக்கமா அதில் பேனா,பர்ஸ, மொபைல் வைத்துப்போக வசதி. ராமராஜன் வேட்டி தயாரிக்கும் கம்பெனி ஒனர் எப்பவுமே வேஷ்டி தான்கட்டுவார். ஒருமுறை வங்கியில் பணம் செலுத்த சென்றபோது ஷர்ட்டில் பாக்கெட் இல்லை, காரை விட்டு இறங்கியதும், கையில் உள்ள வாலெட்டில் பணத்துடன் வங்கி உள்ளே செல்லும் போது திடீரென ஒருவன்,அவரை இடித்து வாலெட்அபேஸ் பத்தாயிரம் அபேஸ், அதே யோசனையுடன் மில்லுக்கு வந்தவர் சாப்பிடாமல் யோசித்து, வேட்டியில் பாக்கெட் வர ஆரம்பித்தது.இதுதான் வேஷ்டி பாக்கெட்டுடன்.
முற்றும்.