எழுத்தாளர்: லீலா சந்தர்
சாலையில் சமிக்ஞை விளக்கில் மஞ்சள் விழுந்ததும்..என் இருசக்கர
வாகனத்தை சட்டென்று நிறுத்திய என் முன்னால்…….என் முன்னாள்
காதலி சிவப்பு நிற சேலையில் அவள் கணவனோடு காரில் அமர்ந்து
இருந்தவளை பார்த்த நான்……பச்சை விழுந்ததை பார்க்காமல்,பேதை அவள் சென்ற வழியை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தவன்…என் காதலிக்காக போக்குவரத்து காவலருக்கு ரூபாய் 200யை கொடுத்து இன்றும் செலவு செய்துள்ளேன்….
முற்றும்.