எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன்
1. என் மகளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆனது.
2. கடைசி நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் என்னிடம் ஒரு மாடல் கொடுத்தார்.
3. தங்க காதணிகள்.
4. விசாரித்த போது அது
உயர்ந்த பட்ச விலை என தெரிய வந்தது.
5. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம் அல்லவா…?
6. என்னிடம் பணம் இல்லை.
7. முடிவு செய்தேன்.
8. கோல்ட் கவரிங்கில் ஒன்று
செய்து போட்டு விட்டேன்.
9. கல்யாணம் முடிந்தது.
10. இனி குட்டு அம்பலம் ஆனால் என்ன..? ஆக விட்டால் என்ன..??
முற்றும்.