எழுத்தாளர்: ஆர். சத்திய நாராயணன்
என் மகனுக்கு பிடித்தது 2 விஷயங்கள்.
ஒன்று காரில் பயணம் போவது.
இரண்டு தண்ணீரில் விளையாடுவது.
அவன்நீச்சல் கற்று வருகிறான்.
வார இறுதியில் கடலோர பயணம் எங்களுக்கு வாடிக்கை ஆகி விட்டது.
அதுவும் மாலை மற்றும் இரவு நேர பயணமே மிகவும் பிடிக்கும்.
அவன் சந்தோஷமே என் சந்தோசம்.
இன்று பயணம் போகும் போது வண்டி பாதியில் பழுது ஆகி
விட்டது.
எனக்கு என்ன செய்வது என்று தெரிய வில்லை.
யாராவது உதவி செய்ய வாருங்கள் …!
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
