எழுத்தாளர்: ஆர். சத்யா நாராயணன்
- அமெரிக்க தொழில் நுட்ப வல்லுனர்.
- அவருக்கு பதவி உயர்வு வந்தது .
- அவர் சென்னை வந்து 2 ஆண்டுகள் ஆகி விட்டது
- அவருக்கு அமீரிக்கா என்றால் உயிர் .
- அவருக்கு அமெரிக்காவின் பெண்டகன் கழுகு ரொம்ப பிடிக்கும் .
- நூங்கம்பாக்கதில் உள்ள TAATOO ஷாப் போனாள் .
- அவள் தான் முதுகில் கழுகு பச்சை குத்த போனாள் .
- 2 மணி நேரம் அவள் குப்புற படுத்து முதுகை காட்டினாள் .
- முடிந்து விட்டது …. பச்சை பிரமாதமாக இருந்தது
- அவுளுக்கு ஒரே குஷி …!
முற்றும்.