எழுத்தாளர்: க.ரவீந்திரன்
” பெண்ணின் போட்டோ இது. பெயர் ஷர்மிளா. மாடலிங் செய்கிறாள்.புடவை கட்டி பூ சூடி திலகமிட்ட புகைப்படமும் இருக்கிறது. உனக்கு பிடித்தால் நிச்சயம் செய்துவிடலாம்” என்ற அம்மாவிடம் ‘ஓ.கே.’ என தன் காதலியின் நீச்சல் உடை மாடலிங் புகைப்படத்தைப் பார்த்து ரசித்தக் கொண்டே சம்மதம் தெரிவித்தான் பிரபாகர். பெண் இப்படி மாடலிங் செய்வது பிடிக்காதோ என நினைத்த அம்மாவுக்கு திருப்தி.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/