எழுத்தாளர்: ஆர். சத்திய நாராயணன்
இளம் பெண்களுக்கு உலக அழகி போட்டி நடை பெற்றது.
நடை, உடை , ஆடை , சிகை அலங்காரம் எல்லாம் பார்க்கபடும்.
காலணி கூட போட்டியில் முக்கியம்.
மொத்தம் 5 சுற்று நடந்து வர வேண்டும்.
முதல் சுற்றியிலே ஒரு பெண் எல்லோரையும் கவர்ந்தாள்.
அவள் அணிந்து இருந்தது குதிஉயர்காலாணி.
அந்த காலணி சுமார் ஒரு அடி உயரம்.
எல்லோரும் அவளை நன்கு கவனத்தினர்.
கடைசி சுற்றில் அவள் அழகாக நடந்து வரும் போது , திடீர் என் அவள் காலணி கழண்டு விட்டது.
அவள் தடுக்கி விழுந்தாள்… காலில் சுலுக்கு…ஆம் யானைக்கும் அடி சறுக்கும்..!
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
