10 வரி போட்டிக் கதை: சாக்ஸ போனின் சத்தம்

by admin 1
49 views

எழுத்தாளர்: வாசவி சாமிநாதன்

“டிங் டாங் “ காலிங் பெல் சத்தம் ஒலித்தது.

“வா,  வசந்த் “ என்று அழைத்தார்

பக்கத்து வீட்டு மாமா மணி.

“அம்மா உங்களிடம் இந்த பலகாரத்தை தரச்சொன்னாங்க , அங்கிள் “ நீட்டினான் வசந்த்

“இது என்னது அங்கிள் “ என்று வசந்த் கண் வீட்டை நோட்டமிட்டப்படி கேட்டான்.

“இதுதான் சாக்ஸ் போன் “ என்றார்

மணி மகிழ்ச்சி பொங்க!

“அங்கிள் நான் இதை ஊதட்டா” என்றான் வசந்த்

அனுமதி வழங்கி அடுப்படிக்கு சென்றவருக்கு இசை ஏதும் கேட்காமலிருக்க திரும்பி பார்த்தார் .

“ஊதிவிட்டேன்,  தேங்க்ஸ் அங்கிள்” என்று கூறி டாடா காட்டி கிளம்பினான் வசந்த் .

வழிப்பனுப்பி விட்டு உற்றுப்பார்த்தார் மணிக்கு புரிந்தது ,

“சத்தமில்லாமல் சுத்தமானது “ சாக்ஸபோன் என்று!

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/12351-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!