10 வரி போட்டிக் கதை: சேல்ஸ் மேனேஜர்

by admin 1
34 views

எழுத்தாளர்: சுஶ்ரீ

உதவ் இன்டர்வ்யூ அறையில் அழைப்புக்காக காத்திருந்தான்
ஆபீஸ் செக்ரடரி பெண், மிஸ்டர் உதவ் பிளீஸ் கோ இன்
உள்ளே அந்த பார்மசுடிகல் இண்டஸ்ட்ரி எம்.டி. முன் அமர்ந்தான்.டெலிகேட் பிராடக்ட் மார்கெட் பண்ண எனக்கு ஆள் வேண்டும்
தெரியும் சார் இம்ப்ரூவ்ட் வெர்ஷனான மென்சுரல் கப்
என் செகரடரி 59வயது ,அவளை ரெகுலரா வாங்க வைக்க முடியுமா.முடியும்னான் உதவ், வெளியே அந்த செகரடரியுடன் 10 நிமிஷம்.உள்ளே வந்த செகரடரி “நிஜமா ஸ்பெஷல் ஆஃபர்50%னா
மாசம் 200 to 300கப் நானே வாங்கிக்கறேன் சார்,வெளில வித்தா 20k ரிடயர்ட் லைஃப் ஒரி இருக்காது”.உதவ் இப்ப அங்கே சேல்ஸ் மேனேஜர்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/12351-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!