எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன்
1. டிசம்பர் 15…2015.
2. சென்னையை தாக்கியது சூறாவளி புயல்.
3. பலத்த மழை. சூறாவளி காற்று.
4. ஏரி செம்பரம்பாக்கம் உடைந்து விட்டது.
5. ஊருக்குள் தண்ணீர் மட மட என புகுந்தது.
6. எங்கும் தண்ணீர்.
7. நகரமே தத்தளித்தது.பால் கூட கிடைக்க வில்லை.
8. 15 நாட்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தோம்.
9. அந்த புயல்… மறக்க முடியாது.
10. இனி ஒரு டிசம்பர் 15 வேண்டவே வேண்டாம்…!
முற்றும்.