10 வரி போட்டிக் கதை: துப்பறியும் சாம்புவின் தொப்பி

by admin
53 views

எழுத்தாளர்: ஆர் . சத்திய நாராயணன்

  1. சாம்பு எப்போதுமே பிசி தான் .
  2. இன்று அவன் பெண் வீட்டார் கேட்டு கொண்டதற்கு ஏற்ப 1௦ மணிக்கு
    ஒரு ஆளை பற்றி விசாரிக்க வேண்டும்.
  3. கிளம்பியும் தொப்பி கிடைக்காததால் அவனுக்கு டென்ஷன்.
  4. தொப்பி இல்லமால் போகவே மாட்டான்.
  5. ஒரு மணி நேரமாக தேடினான் .
  6. ஆனால் கிடைக்க வில்லை.
  7. சரி …புதிய தொப்பி வாங்க முடிவு எடுத்தது கிளம்பினான்.
  8. வீட்டை பூட்டும் போது எதோ பின்னால் விழுந்தது.
  9. தன் தலையில் இருந்து தொப்பி விழுந்தது.
  10. அட கடவுளே …

முற்றும். 

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/11580-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க: 

https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!