எழுத்தாளர்: ந.நந்தகுமார்
இணையாத இருப்பு பாதை
காவியமாக நீண்டு கொண்டிருக்கிறது!
மையல் கொண்ட ரயிலு வண்டி
காமக் கூச்சலிட்ட படியே கடக்கிறது!
போகும் வழியெங்கும் புன்னகை பூக்கள் பூத்திருக்கிறது!
சொல்லாத வழிகளை வண்ணங்களில் ஏற்றி இருக்கிறது!
ஒரு நிற பூக்கள் எல்லாம் ஒரு ஜாதியாம்!
ஒன்றாய் வாழ்ந்தால் ஒரு குத்தமாம்!
மாய்ந்து போக தலை சாய்கிறது!
மயில் கொண்ட ரயிலு வண்டி
எமன் கூச்சலிட்டபடியே கடக்கிறது!
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/