எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன்
1. நான் ஒரு முறை என் அண்ணன் மகனுடன் சென்றேன்.
2. எனக்கு எதுவும் புரிய வில்லை.
3. எல்லாம் வீடியோ கேம்.
4. நான் முயற்சி செய்து தோல்வி அடைந்தேன்.
5. அவனோ சிறு பையன்.
6. தூளாக விளையாடினார்
7. கார் ரேஸில் பிரமாதமாக விளையாடினார்.
8. என்னால் எதுவும் விளையாட முடிய வில்லை.
9. விஞ்ஞானம் எங்கோ சென்று விட்டது
10. வாழ்க தொழில் நுட்பம்…!
முற்றும்.
