எழுத்தாளர்: பாஷா
வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் டீ கடையில் தொங்க விடப்பட்ட தலைப்பு செய்தியில் ” இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தி புது லிப்ஸ்டிக் கொடுத்து கொலை செய்யும் சைக்கோ போலீஸார் தேடுதல் வேட்டை ” என்ற தலைப்பை படித்த படி சென்றாள் ஜூலி.வீடு திறந்திருக்க உள்ளே சென்று பார்க்க அங்கே கையில் கிப்ட் பாக்ஸுடன் அமர்ந்திருந்த அவள் காதலன். ” ஹாப்பி பர்த்டே ஜூலி ” என்று கிப்ட் கொடுக்க பிரித்து பார்க்க அதில் புது லிப்ஸ்டிக் இருக்க பயத்தில் உறைந்து போய் நின்றாள்.
முற்றும்.
