எழுத்தாளர்: அமிர்தம் ரமேஷ்
எத்தனை தலைமுறைகள் கடந்துபாதுகாக்கப்படுகிறது,
இந்த புத்தகங்கள்என் பாட்டன் எனக்கு கற்றுத்தந்தது .அவர் பாட்டன் அவருக்கு அம்புலிமாமா படக்கதைகளை எழுத்து கூட்டி படிக்க வைத்தது. வரலாற்று நாவல்கள்இலக்கியங்கள்,புராணக்கதைகள் ,இதிகாசங்கள் என இங்கு இல்லாத புத்தகங்களே இல்லை,.
இப்போது என் கையில்ஏழாவது தலைமுறையில் நானும்பாதுகாத்து வருகிறேன்.
தலைமுறைக்கு தந்து செல்வேன்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
