எழுத்தாளர்: ஆகேஷ் மணிவண்ணன்
X நாட்டுக்கும் y நாட்டுக்கும் கடும் போர் நிகழும் காலம் .பல மாதங்கள் நிகழ்ந்த பிறகு கடைசி நாள் எட்டியது.அன்று y நாடு மிகவும் அட்சத்துடன் இருந்தார்கள்.ஏனென்றால் x நாடு ஒரு புதிய வகையான வெடிபொருள் அன்று ஏவுவதாக தகவல் இவர்களுக்கு தெரிய வந்தது.அது மிகவும் கொடியதாக இருக்கும் என்று x நாடு கூறினார்கள்.அப்போது வானத்தில் ஒரு வான்குடை ஒன்று x நாடருகே பறந்து வந்தது.அதை அண்ணார்ந்து எல்லோரும் பார்த்தார்கள். அதில் யாராவது இருகார்களா என்று உற்று கவனித்தார்கள்.சில நேரம் கழிந்தது அந்த வான்குடை டமால் என்று வெடித்தது..வெடித்ததில் y நாடு பாதி அழிந்தது.x நாட்டின் மேல் உலக நாடுகள் கடும் கோபத்தில் இருந்தார்கள்.
முற்றும்.