எழுத்தாளர்: தா.தருண் குமார்
ஞாயிற்று கிழமை கடற்கரை ஓரம் கிடைத்த பழமையான குடுவையை தொட்டவுடன் ஒரு பூதம் வருகிறது. உன் ஆசை கூறு அதை நான் நடத்தி வைக்கிறேன்.என் தந்தை என்னிடம் இல்லை அவரை மீண்டும் என்னுடன் இருக்க வை… ஆசையை நிறைவேற்றலாம் ஆனால் அது விதிக்கு அப்பாற்பட்டதாக இருந்தால் என்னால் எதுவும் செய்ய முடியாது. வேண்டுமென்றால் நீ விரும்பும்போதெல்லாம் உன் தந்தை உன் முன் தோன்றுவார் என்ற வரத்தை கூறிக்கொண்டு மறைந்தது பூதம்..
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/