எழுத்தாளர்: சூர்யமித்திரன்
எலுமிச்சை சோப் முன்பெல்லாம் ஃபேமஸ்.சிரில்
என்று அதன் பெயர்.
20வருட இடைவெளிக்குப் பிறகு அந்தக் கம்பெனி சோப்
தயாரிக்க விளம்பர நடிகையைப் தேடியது.
ஒருவழியாக கேளுண்ணி
பெயர்கொண்ட அழகி செலக்ட் ஆனாள்.
ஷூட்டிங் இலங்கை எழில் கொஞ்சும் நீர்வீழ்ச்சி.
குளிரை உள்வாங்கி நீரில்
நனைந்து படம் முடித்து ‘ரஷ்’
பார்த்த எடிட்டர் அசந்து போனார்.
முப்பது வருடத்திற்கு முன்பு எடுத்த நடிகை காஞ்சனா கவ்வாலி போலவே
இந்த கேளுண்ணியும் பண்ணியிருந்ததை, உருவ ஒற்றுமையை ,மேனேஜரிடம் வியப்பாக எடிட்டர் சொல்ல..
நீ யாரும்மா?அந்த காஞ்சனா போலவே..
ஆமாம் சார்.அவங்க என்னோட அம்மம்மா என்றாள்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: