எழுத்தாளர்: தா. தருண் குமார்
மனதாலும் உடலாலும் என்னை பெண்ணாக உணர்ந்தேன். என்னை வீடும் உலகமும் வெறுத்தது. சென்ற இடங்களில் எல்லாம் தாழ்வாகவே நடத்தினர். தங்கையாக பார்க்காவிடிலும் திருநங்கையாக பார்க்கலாம் அல்லவா, ஹோட்டல் வேலைக்கு கேட்டு சென்றேன்,திருநங்கை என்று அறிந்தவுடன் அறைக்கு அழைத்தான் முதலாளி. அப்போது முடிவு செய்தேன் விரட்டி அடித்த வீட்டார் முன்பு சாதிக்க வேண்டும் என்று என்னை போன்றோருடன் இணைந்து தையல் கடை வைத்தேன் தற்போது அது ஐந்து கிளைகளாக உள்ளது.. உறவுகள் உதவி செய்ய வில்லை என்றால் தன் கையே தனக்கு உதவி.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/
