படம் பார்த்து கவி: ஏனோ நொடிகள்

by admin 1
45 views

ஏனோ நொடிகள் நகர மறுக்குது
தடாகத்தில் முடங்கிய ஓடம் போலே
பசிக்கு மீறிய உணவு நோயென்றால்
தேவைக்கு மீறிய உழைப்பு ??
சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!