10 வரி போட்டிக் கதை: பச்சை பெல்ட்

by admin 1
70 views

சுவறில் தொங்கிய பச்சை பெலடை பார்த்தா இன்னைக்கும் குலை
நடங்கும், ஆறடி உயரம் உயரம் ,அப்பா பச்சை பெல்ட் கட்டிண்டு,நடந்து வரும் அழகே தனி பண்ணையாட்கள் கிட்டே வரவே மாட்டார்கள், சின்ன குற்றத்திற்கும் பெல்டால அடிப்பார்.
அன்று காலை அப்பா பெருமிதமாக பெல்டை இடுப்பில் கட்டிண்டு போனார், அவர் பஞ்சாயத்து தலைவர் .தீர்ப்பு சொல்ல வேண்டியது அவர் ,பொறுப்பு காலேஜில் படிக்கும் மகன் அருண் “ஒரு கலயாணததுக்கு போய் இருந்தான்.
அவன் கூடபடிக்கும் மம்தா என்ற பெண்ணை காணலை இருவருமே சேர்ந்து ஓடி விட்டார்கள் என்று கதை கட்டி விட்டார்கள்,
பஞ்சாயத்தில் பெண்ணின் தந்தை புகார் கொடுத்துட்டார், அருணின் அப்பா மேல் வழக்கு பொட்டதால் அவர் தலைவராக அமர முடியாது,, தலை குனிந்து நின்றார் மற்றவர் முன்னே ,அவர் தன் மகன கல்யாணத்துக்கு போய்இருக்கான் ஏன்று சொன்னாலும் அவரை ,பிடிக்காத மற்ற பஞ்சாயத்து தலைவர்கள் யாரும் கேட்கலை, அவருக்கு எல்லோர் முன்னால் ப்த்து தடவை விழுந்து நமஸ்காரம் செய்யும் தண்டனை, கோபத்துடன் பச்சை பெல்டை கழட்டி வைத்தார்,,நமஸ்காரம் பண்ணஆரம்பித்தார்.

ஐந்து நிமிடம் தான், மகன் வந்தான் இதோ நான் வந்து
விட்டேன், அந்த பெண் எங்கே போய் இருக்காள் ஏன்று எனக்கு தெரியாது,
அநதியாயமாக பொய் வழக்கு, போட்டு அப்பாவை பஞ்சாயத்து முன்னால் நமஸ்காரம்” “பண்ண வைத்த குற்றத்திற்காக பஞ்சாயத்து மெம்பர், “ஏல்லோரும் நமஸ்காரம் பண்ணணும், எல்லோரும் தலை குனிந்து பண்ணினார்கள் ஆனால்”அதற்கு பிறகு அப்பா பச்சை “பெல்ட் போடலை

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/13578-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!