அரூபி தள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்!
2024 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திற்கான போட்டியாய் அரூபி தளம் ஏற்பாடு செய்திருந்த திகில், மர்மம், பேய், அமானுஷ்யம் கதை போட்டியின் முடிவுகள் இதோ 🎉💐
வெற்றி பெற்றோருக்கும் கலந்து கொண்டோருக்கும் அரூபி தளத்தின் வாழ்த்துக்கள்!
