வலியை வலிந்து
விலக்கும் வித்தகன்.
குளிர் சாதன பெட்டிக்குள்
மட்டுமல்ல;
என் மனத்திலும்
உனக்குத் தனியிடம் உண்டு;
என்றும் நன்றியுடன்…
சசிகலா விஸ்வநாதன்
வலியை வலிந்து
விலக்கும் வித்தகன்.
குளிர் சாதன பெட்டிக்குள்
மட்டுமல்ல;
என் மனத்திலும்
உனக்குத் தனியிடம் உண்டு;
என்றும் நன்றியுடன்…
சசிகலா விஸ்வநாதன்