படம் பார்த்து கவி போட்டியின் வெற்றியாளர் பட்டியில்!
வணக்கம்!
அரூபி தளம் நடத்தும் நாள்தோறும் படம் பார்த்து கவி எழுதும் போட்டியின் முடிவுற்ற வாரத்திற்கான (23.09.2024 – 28.09.2024) வெற்றியாளர்கள் இதோ!
வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள் !பெறாதோருக்கு மென்மேலும் முயற்சிக்க வாழ்த்துக்கள்!
இதனுடன் சேர்த்து நாள் தவறாது கவி எழுதி பங்கேற்பாளருக்கான சான்றிதழை வென்றிருக்கும் கவிஞர்களுக்கும் அரூபி தளம் சார்பில் வாழ்த்துக்கள்!
கவிதைகளை படிக்க இங்கே சொடுக்கவும்.

The End, Tamil & Aroobi என்ற எழுத்துக்கள் கொண்ட படத்திற்கு கவிதை புரிந்த அனைவரும் அரூபி தளத்தின் சார்பில் வெற்றியாளர்களாகவே பார்க்கப்படுகின்றனர்.
ஆகவே, 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்ற படம் பார்த்து கவி போட்டியின் சீசன் ஒன்றை நல்முறையில் ஊக்குவித்து ஒரு நிறைவுக்கு கொண்டு வந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் அரூபி தளத்தின் சார்பில் நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மீண்டும் புதியதோர் கவிதை போட்டியில் உங்கள் அனைவரையும் அரூபி தளம், 2024 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் சந்திக்கும் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
எப்போதும் போல் உங்கள் ஆதரவை அரூபி தளத்திற்கு வழங்கி எங்களோடு இணைந்து பயணியுங்கள்.