வணக்கம்!
அரூபி தளம் நடத்திய வாரப்போட்டியான (04.11.2024 – 17.11.2024) 100 வார்த்தையில் ஒரு கதை என்ற வாரப்போட்டியின் வெற்றியாளர்கள் இதோ!
வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்!பெறாதோருக்கு அடுத்தடுத்த போட்டிகளில் கலந்து முயற்சிக்க வாழ்த்துக்கள்!
இதனுடன் சேர்த்து 100 வார்த்தையில் ஒரு கதை கதைகள் எழுதி, பங்கேற்பாளருக்கான சான்றிதழை வென்றிருக்கும் பங்கேற்பாளர்களுக்கும் அரூபி தளம் சார்பில் வாழ்த்துக்கள்!
100 வார்த்தையில் ஒரு கதைகளை படித்திட இங்கே கிளிக் செய்யவும்.









