அரூபி தள வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கம்.
உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஒரு குட்டி போட்டி.
எந்த புத்தகத்தின் கதாப்பாத்திரம் உங்களை வெகுவாக கவர்ந்தது?
* 30 அல்லது அதற்கும் மேற்பட்ட வார்த்தைகள் கொண்டு நச்சென்ற பதிலொன்றை எழுதி 2022arubi@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பிடுங்கள்.
* வின்னருக்கு வழக்கம் போல் கேஷ் பரிசு.
* மெயிலில் மறக்காது பங்கேற்பாளர் பெயர் மற்றும் அலைப்பேசி எண்ணை இணைத்திடுங்கள்.
* போட்டியின் கால வரையறை: 22.04.2024 – 26.04.2024
* போட்டியின் முடிவு அறிவிக்கப்படும் நாள்: 27.04.202
* போட்டிக்காக பெறப்படும் அனுபவங்கள் அனைத்தும் அரூபி தளத்தில் ‘புத்தக உலா’ என்ற பகுதியில் பதிவிடப்படும்.
* வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்துக்கொண்டோருக்கும் டிஜிட்டல் நற்சான்றிதழ் வழங்கக்கப்படும்.
போட்டியில் வெற்றி பெற அனைவருக்கும் அரூபி தளத்தின் வாழ்த்துக்கள்😁.
நன்றி. வணக்கம்.✌️
#amydeepz
#Arubi