எழுத்தாளர்: ஆர். சத்திய நாராயணன்
பணக்கார வீடு.(1). குளிர் காய நெருப்பு அடுப்பு உண்டு.(2). இரவு நேரம் .(3). இது நமது ஊர் போல்
இல்லை.(3). நிச்சயம் வெளி நாடு தான். (4)
வீட்டில் என்னை கவர்ந்தது நூலகம் தான்.(5).
நூலகம் இருக்கும் வீடு ஒரு பல்கலைக்கழகம் தான்.(6). என்ன தான் வசதி இருந்தாலும் ஒரு
புத்தகம் கொடுக்கும் திருப்தி வேறு எதிலும் இல்லை.(7).
நம் ஊரில் இந்த பழக்கம் பரவலாக இல்லை.(8)
நாம் சொத்தை வாங்குவதை விட புத்தகங்கள் சேமித்து ஒரு வீட்டு நூலகம் அமைப்பது சிறப்பு.(9).
ஆம். புத்தகமே சிறந்த நண்பன் …! (1௦)
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
https://aroobi.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81/