தனிமையே ஆக பெரும் வரமென நெடுநாளாய் வாழ்ந்து கொண்டிருந்தவளின் கூற்று முற்றிலும் பொய்த்து விட்டது அவனின் வருகையால்…..
அவனுடனான பொழுதுகள் பொக்கிஷமாய் நெஞ்சில் தேங்க,அவன் இல்லாத என் தனிமைபொழுதுகள் சாபங்கள் என தொடர்கின்றன…..
ரிதன்யா மகேந்திரன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
