விழிகள் மயங்கும் விந்தை இதுவோ…
காரிருள் போக்கும்
கதிரவன்…
வான் தொட்ட மலைச் சிகரம் …
மாபெரும் பாறைகள்…
இவற்றையெல்லாம்
நீர் நிறைந்த சிறு கண்ணாடி போத்தல் தன்னுள் சிறைப்பிடித்தது எப்படி?
இவற்றையெல்லாம் சிறு கண்ணாடி போத்தலினுள் சிறைப்படுத்தினானே தொங்கி நிக்கும் எழுவாயான அந்த புகைப்படக் கலைஞன்
அவனின் திறம் விந்தையிலும் வியப்பே… - ரஞ்சன் ரனுஜா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
