எழுத்தாளர்: கு.லீனா ஶ்ரீ
கடவுளே!என்னை ஒரு தேவதையாய் படைத்திருக்க கூடாதா?.அங்கே கொஞ்சி
விளையாடும் குழந்தைகளை கண்டால் ஆசையாய் இருக்கிறது நானும் குழந்தையாய்
இருந்திருக்கலாம் என்று ஆனால் ஏன் இந்த பாலாய் போன பெண்ணாக என்னை
படைத்தாய் .பெண்மையில் தான் எத்தனை விந்தை பெண்ணாக மீண்டும் ஒரு பிறவி
பிறக்க ஆசை ஆனால் என்னை ஒரு தேவதையாய் படைத்துவிட்டு கடவுளே!.ஏன்
இப்படி வேண்டுறேன் என்று கேட்கிறீர்களா?பெண்ணாய் பிறந்து சமூகத்திற்கு பயந்து
பயந்து வீட்டினுள் அடைபட்டு கிடக்க,ஒரு ஆணிடம் அடைபட்டு கிடக்க,ஒரு அற்புத
விளக்கில் அடைபட்டு நடுக்கடலில் யாரும் இல்ல இடத்தில் ஒரு பெண்ணாக வாழ
ஆசைப்படுகிறேன்.எனக்கான சூரிய உதயம் விரைவில் ஏற்படும் என்ற நம்பிக்கையில்
இருப்பேன்.எனக்கு ஒரு ஆண்மகன் துணை தேவையில்லை.எனக்கானவனின்
துணையே தேவை.அவன் கையில் அந்த அற்புத விளக்கு கிடைக்க வேண்டும்.
முற்றும்.
10 வரி கதை போட்டியில்
கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
