படம் பார்த்து கவி: உன் காலடியில்

by admin 1
72 views

உன் காலடியில் தான்
என் உலகம் இயங்கிறது …

அதை எட்டி உதைக்க நினைத்து
விடாதே பெண்ணே…

என் இதயம் தன்
இயக்கத்தை நிறுத்தி விடும்…!

( மிதிலா மகாதேவ்)

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!