காதல் வலி.
அன்புக்குரியவர்கள்
ஒருவருக்கொருவர்
பாதங்களைப் பிடித்து விட
கால் வலி மட்டுமல்ல
காதல் வலியும் குறையும்
அந்தரங்கம் அம்பலமானால்
அக்குபஞ்சர் மருத்துவம்
என அறிவித்துவிடுங்கள் .
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
