படம் பார்த்து கவி: கால்வலியென

by admin 1
48 views

கால்வலியென
பிடித்துவிடச்சொன்னேன்.

உன்
மென் தீண்டுதலில்

எனக்கு
இன்னமும் வலித்துவிடப்போகுமோவென்ற

உன் பயமும்

உன் பாசமும்

கலந்தே உணர்ந்தேன்.

அப்புசிவா

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!