படம் பார்த்து கவி: எனக்கும் ஆசை

by admin 1
61 views

எனக்கும் ஆசை தான் உயரத்தில் இருந்து உலகத்தை பார்க்க

என்ன செய்வேன்
பருத்த உடலை படைத்து விட்டான் இறைவன்

சொப்பனத்திலாவது காண்போம்
சொர்க்கத்தை

மஞ்சு –

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!