பளிச்சிடும் வெண்மை யாரோ..?
என்னவளின் பால்நிலா தேகமோ..?
தேசமெங்கும் வீசிடும் பரிதியின் செவ்வொளியோ..?
பளிங்கு நீராடல் பேழையோ..?
யாரரிவார்…?
ஐயமில்லை..
என்னவளின் அழகிற்கு ஈடில்லை…!
அனுஷாடேவிட்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)