வலுவான கயிற்றால்
இறுக்கி கட்டப்பட்டதுபோல
பூமியைச்சுற்றிவரும் சாலைகள்
மூச்சுத்திணறுவதாக
சற்றே
புவி தன்னை
ஆட்டி ஆசுவாசப்படுத்த
பிளந்து கிடந்தன
சில இடங்கள்
🦋 அப்புசிவா 🦋
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
