10 வரி போட்டிக் கதை: காளான் அவசியமா?

by admin 1
59 views

எழுத்தாளர்: ஆர். சத்திய நாராயணன்

நேத்து பெய்த மழையில் பூத்த காளான் என்று ஒரு பழ
மொழி உண்டு.

கிழக்கு இமைய மலையில் சிக்கிம் மாநிலத்தில்
அதிகம் உண்டு.

சுமார் 2,௦௦௦ வகைகள் உள்ளன.

அதில் சில காளான்கள் நச்சு காளான் என சொல்லபடுகிறது.
பெரும்பாலும் அவை சிவப்பு நிறத்தில் இருக்கும்.

நம்மால் அடையளாம் காண முடியாது.

காளான் கிரேவி, காளான் சூப், காளான்
பிரியாணி என தற்பொழுது காளான் பிரபலம்.

காளான் எளிதில் நம்மால் கண்டு பிடிக்க முடியாது.

எனவே காளான் சாப்பிடும் போது நாம் நிச்சயமாக அது நல்ல காளான் என் உறுதி
செய்ய வேண்டும்.

புத்தர் நச்சு காளான் சாப்பிட்டு உயிர் இழந்தார் என வரலாறு உள்ளது .

முற்றும்.

10 வரி கதை போட்டியில்

கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!