படம் பார்த்து கவி: விளக்கு இல்லா பாதை

by admin 1
53 views

விளக்கு இல்லா பாதை,
வழி தெரியா பயணம்
இலக்கு ஒன்றே குறிக்கோளாக
தனியே பயணித்து
இப் பூமியில் ஜனித்த நம்மால்
தெரியும் பாதையில்
உடைந்த சாலையின்
தடைகளை தாண்டி
முன்னேறி சென்று
உயர முடியாதா என்ன?

  • அருள்மொழி மணவாளன்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!