பனி சூழ் மலைமகளில் பிளவு
இயற்கையான பேரழிவா!
புவியதிர்வா!
பேராசைக்காரர்களின் ஆக்கிரமிப்பால்
நிகழ்வா!
சாலைத் துண்டிக்கபட்டதால் எத்துனை துயரம்,
நிலாச்சரிவும்
மண்ணரிப்பும்
இயற்கை வளங்களின் அழிவும்,
அரசியல்வாதிகளின் பேராசையும், பொறுப்பற்ற அரசாங்க அதிகாரிகளும்
திருந்துவார்களா?
இயற்கை எத்தனை நியாயவாதி,
தன்னை அழிப்பவர்களுக்கு தண்டனையும், ஆராதிப்பவர்களுக்கு
அனுசரணையும் …
இப்படிக்கு
சுஜாதா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
