காதலியின் கடைக்கண் பார்வை
பட்டு விட்டால்
ப்ரோகோலியும்
ரோஜாவாகும்
எதை கொடுக்கிறாய் என்பது முக்கியமல்ல
நேசத்தைஎப்படி பரிமாற்றம் செய்கிறாய் என்பதே
காதலின் வேதம்!
-லி.நௌஷாத் கான்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
