படம் பார்த்து கவி: ப்ரோகோலி

by admin 1
53 views

இத்தாலியில் பிறந்து
இந்தியா வந்த
இளமலர் நானே⚘️🥀

கோஸ் , காலிபிளவர் குடும்பத்தின் நெருங்கிய
சாயலாக நானே🥬

பூவாய் உணவுக்கு
பயன்படும் பச்சைநிற
காய்கறி நானே ப்ரோ🤑ப்ரோகோலி🥦🥦

உயிர்ச்சத்தும் கனிமங்களும்
வைட்டமின்களும் மிகுந்த
என்னுள்…..🫠

எலும்பு நோய்க்கும்
இதய நோய்க்கும்
புற்று நோய்க்கும்
மருந்து உண்டு💊💊

பாங்குடனே பட்டணத்திலும்
பல்பொருள் அங்காடியிலும்
பந்தாவாக பகட்டாக
உலாவரும் நான்……😍
கிராமத்து வயல்வெளியில்
வலம் வரும் நாள் எந்நாளோ??

பத்மாவதி

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!