படம் பார்த்து கவி: பச்சை மலரே

by admin 1
56 views

பச்சை வண்ண பூவிழி நீ!
அண்டை மாநில விருந்தாளி நீ!
விருந்தோம்பல் இல்லாதவள் நீ!
குடும்பத்தில் இளையவள் நீ!
ஏற்றம் இறக்கம் இல்லா
இடையழகி நீ !
தாதுக்களை தாராளமாய்
வழங்குபவள் நீ!
இருந்தாலும் இறந்தாலும்
பொன்னவள் நீ!
கண்ணை கவரும் இடையை
சீவி சிதறவிட்டவர் யாரோ,,,
ப்ரோக்கோலி எனும் பெயரில் வந்த எங்கள் பொக்கிஷம் நீயே…!!!

✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!