கையில் விலங்கிடுவது
எத்தனை பெரிய பாவம்!
ஒருவன் எப்படி மாறுகிறான்? யார் காரணம், வளர்ப்பா
நண்பர்கள் சேர்க்கையா?
மனம் தடுமாறும்
சமயம் தான் காரணம்!
ஆனால் அதே நேரத்தில் அன்புசங்கிலி மூலமும்
விலங்கிடலாம்.!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
