நுரைத்துப் பொங்கும் மகிழ்ச்சி ஒவ்வொரு குமிழிளிலும் வண்ணமயமாய் பிம்பப்படுகிறது.
தாய்மையும் இயற்கையும் பாதுகாக்கும் அண்டத்தில் வாழும் குழந்தைகள் வரம் பெற்றவர்களே.
-அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
